ஐந்து ஸ்டார் பெற்ற மாருதி 'டிஸையர்'

'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்டில், 'டிஸையர்' செடான் கார் 5 ஸ்டார்களையும், 'பலெனோ' ஹேட்ச்பேக் கார் 4 ஸ்டார்களையும் பெற்றுள்ளன.
பலெனோ
ஆறு காற்று பைகள் கொண்ட 'ஜெடா' மற்றும் 'ஆல்பா' மாடல் கார்கள், பெரியவர் பாதுகாப்பில் 32க்கு 26.52 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில், 49க்கு 34.81 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இதே இரண்டு காற்று பைகள் உள்ள குறைந்த விலை 'சிக்மா' மற்றும் 'டெல்டா' கார்கள், பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 24.04 புள்ளிகளை பெற்றுள்ளன.
டிஸையர்
இந்த கார், பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 29.46 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில், 49க்கு 41.57 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இதில், ஆறு காற்று பைகள் அடிப்படை அம்சமாக உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலி அருகே 10 கி.மீ. உயரம் எழுந்த எரிமலை குழம்பின் புகை; டில்லிக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
-
போர் தொடங்குகிறது; சமரசத்துக்கு வாய்ப்பில்லை; ஈரான் தலைவர் கமேனி அறிவிப்பு
-
விகாஸ் இன்ஜின் சோதனை; வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை!
-
ஆந்திராவில் பெண் நக்சல் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
-
மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் உண்ணாவிரதம்; அ.தி.மு.க., அறிவிப்பு
Advertisement
Advertisement