ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்கலாம்
தேனி: மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, போடி (தப்புக்குண்டு) ஆகிய 3 இடங்களில் அரசு ஐ.டி.ஐ.,க்கள் உள்ளது.
இங்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கை துவங்கி உள்ளது. குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 ம் வகுப்பு, வயது 14 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ.,களில் சேரும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகை, விலையில்லா சைக்கிள், பாடபுத்தகம், யூனிபார்ம் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு ஐ.டி.ஐ.,களை நேரில் அணுகலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர்க்களங்களில் தீர்வு கிடைக்காது; குரோஷியாவில் மோடி பேச்சு!
-
பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு விபரம் அவசியம்; மாணவர்கள் விசாவுக்கு அமெரிக்கா போட்ட நிபந்தனை
-
குஜராத்தில் கனமழை, வெள்ளம்; 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
-
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
-
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
-
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
Advertisement
Advertisement