இன்று இனிதாக திருப்பூர்
n ஆன்மிகம் n
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.
l சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், திருப்பூர். காலை 7:00 மணி.
l ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், திருப்பூர். காலை 6:30 மணி.
l ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை6:00 மணி.
n பொது n
பாராட்டு விழா
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, கிருஷ்ணா மஹால், கணக்கம்பாளையம், பெருமாநல்லுார். ஏற்பாடு: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கொங்கு நாடு தேசிய கட்சி. காலை 8:30 மணி.
துவக்க விழா
இயற்கை நலச்சங்கம் துவக்க விழா, இலவச ஆலோசனை முகாம், திருப்பூர் சன்மார்க்க சங்கம், கருவம்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.
மாவட்ட மாநாடு
இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இரண்டாவது மாநாடு, குலாலர் திருமண மண்டபம், அவிநாசி. பங்கேற்பு: மாநில செயலாளர் முத்தரசன், எம்.பி., சுப்பராயன். காலை 10:00 மணி. அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து செங்காடு வ.உ.சி., மைதானம் வரை ஊர்வலம், பொதுக்கூட்டம் - மாலை 5:00 மணி. ஏற்பாடு: புறநகர் மாவட்ட இ.கம்யூ.,
நகை கண்காட்சி
கருணையம்மாள் திருமண மண்டபம், வாரணாசி மல்டி பிளக்ஸ் அருகில், ராக்கியாபாளையம் பிரிவு, அவிநாசி ரோடு, திருப்பூர். மல்டி பிராண்ட் ஜூவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை. ஏற்பாடு: கிளைவுட் நைன் ஈவன்ட்ஸ். காலை 10:00 மணி முதல்.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது
பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில்,திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
மேலும்
-
'இவர்கள்' இப்படி!
-
சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை
-
ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்
-
அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்
-
திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்