இன்று இனிதாக ... (23.06.2025) சென்னை

ஆன்மிகம்

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 சவுந்தரேஸ்வரர் கோவில்

பிரம்மோத்சவம். கொடியேற்றம் -- காலை 6:00 மணி. பிரதோஷம் -- மாலை 4:30 மணி. வன்னி மர சேவை -- இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

 தண்டீஸ்வரர் கோவில்

சோமவார பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:00 மணி. இடம்: வேளச்சேரி.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 ஓம் கந்தாஸ்ரமம்

சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

Advertisement