நிர்வாகிகள் தேர்வு

தேவகோட்டை : தேவகோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆசைத்தம்பி, துணைதலைவர் பெரியசாமி, செயலாளர் அசோகன், துணை செயலாளர் தமிழ்குமரன், பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் தேர்வாகினர்.

//

-

Advertisement