கோமாதா பூஜை கள்ளக்குறிச்சி
சினனசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி முதல் வெள்ளி கோமாதா பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் கோமாதாவிற்கு பட்டு துணிகளால் அலங்காரம் செய்து லட்சுமி கணபதி, லட்சார்ச்சனை குங்கும பூஜை நடந்தது. இதில் சின்னசேலம் வாசவி, வனிதா கிளப் சார்பில் பெண்கள் பூஜை செய்தனர்.
பூஜையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. வாசவி வனிதா கிளப் சங்க தலைவர் வேல்மணி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
Advertisement
Advertisement