நாளைய மின்தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

பெத்தாசமுத்திரம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி: நைனார்பாளையம், வி.அலம்பளம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார்.

காரணை பெரிச்சானுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: காரணை பெரிசனுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டானுார், மேல்வாலை, ஒதியத்துார், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சு.பில்ராம்பட்டு, பரனுார், சி.மெய்யூர், வி.சித்தாமூர், காடகனுார்.

Advertisement