மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்

1

சென்னை : ஏழு மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விபரம்:

பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்

அமித் துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி

கவுஷிக் திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி

மோனிகா ராணா திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை கமிஷனர், திருநெல்வேலி மாநகராட்சி

மதுபாலன் கமிஷனர், துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனர், திருச்சி மாநகராட்சி

பானோத் ம்ருகேந்தர் லால் இணை கமிஷனர், வணிகவரித் துறை, கோவை கமிஷனர், துாத்துக்குடி மாநகராட்சி

சரண்யா திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலுார் கமிஷனர், ஆவடி மாநகராட்சி

அனாமிகா கூடுதல் கமிஷனர், ஊரக வளர்ச்சித் துறை இணை கமிஷனர், நகராட்சி நிர்வாகத் துறை

லலித் ஆதித்ய நீலம் இணை கமிஷனர், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் கமிஷனர், ஊரக வளர்ச்சி துறை

அப்தாப் ரசூல் திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, புதுக்கோட்டை துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி

நிஷாந்த் கிருஷ்ணா கமிஷனர், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர், ஓசூர் மாநகராட்சி

அர்பித் ஜெயின் திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஈரோடு கமிஷனர், ஈரோடு மாநகராட்சி

பிரியங்கா ஓசூர் துணை கலெக்டர், கிருஷ்ணகிரி திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலுார்

பல்லவி வர்மா செய்யாறு துணை கலெக்டர், திருவண்ணாமலை திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்

அபிலாஷா கவுர் பரமக்குடி துணை கலெக்டர், ராமநாதபுரம் திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி

திவ்யான்ஷீ நிகம் திண்டிவனம் துணை கலெக்டர், விழுப்புரம் திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்

ஆல்பி ஜான் வர்கீஸ் இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் தலைமை செயலர் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை

கோவிந்தராவ் தலைமை செயலர் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மேலாண் இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம்

***

Advertisement