த.வெ.க., தலைவர் பிறந்த நாள் விழா

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோலியனுார் ஒன்றியம் சார்பில் நன்னாட்டம்பாளையம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கி, முதியோர், குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் கோபு ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சுரேஷ், துணைச் செயலாளர் சுமன், சாமுண்டீஸ்வரி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜரத்தினம், கோகுல், மண்டல வழக்கறிஞர் பிரிவு தமிழரசன்.
மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு விஜய், ரவீன், கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணா, பொருளாளர் பாஸ்கரன், தெற்கு ஒன்றிய செயலாளர் மணி, ஆனந்த், மாவட்ட வழக்கறிஞர் அணி கார்த்திகேயன்.
மகளிரணி அமைப்பாளர் பிரேமா, ஊடக பிரிவு மணி, நகர இளைஞரணி அறிவு, நகர செயலாளர் திருஞானசம்பந்தம், துணைச் செயலாளர் யுவராஜ், கீர்த்திவாசன், நிர்வாகிகள் நவீன்குமார், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி