சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு விருது

சிதம்பரம் : கும்பகோணத்தில் நடந்த ரோட்டரி மாவட்ட விருது வழங்கும் விழாவில், சிதம்பரம் சென்ட்ரல் சங்கத்திற்கு 27 விருதுகள் வழங்கப்பட்டன.
கும்பகோணத்தில் ரோட்டரி மாவட்டம்-2981ன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரனுக்கு 'பெஸ்ட் பிரெசிடென்ட் கோல்டு அவார்ட்ஸ்' மற்றும் சங்க செயலாளர் ஏகாம்பரத்திற்கு 'சிறந்த செயலாளர் விருது' என மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாஸ்கரன், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் கோவிந்தராஜ், மண்டல துணை ஆளுநர் திருஞானசம்பந்தம் ஆகியோர் விருதுகள் வழங்கினர்.
விழாவில், பொருளாளர் சஞ்சீவ்குமார், சாசனத் தலைவர் முஹம்மது யாசின், முன்னாள் நிர்வாகி பன்னலால் ஜெயின், முன்னாள் தலைவர் நடனசபாபதி, பொருளாளர் அருள், ராஜா, வருங்கால செயலாளர் புகழேந்தி, பொருளாளர் கோவிந்தராஜன் பங்கேற்றனர்.
மேலும்
-
பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ., தகவல்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு