எள் ஏல வர்த்தகம்

வெள்ளகோவில்; முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எள் ஏலம் நடப்பது வழக்கம். ஒரு கிலோ 78.89 முதல் 115 ரூபாய் வரை ஏலம் போனது. சராசரியாக, 114.39 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 589 கிலோ எள், 59 ஆயிரத்து, 350 ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக ஒழுங்குமுறைவிற்பனை கூடத்தினர் தெரிவித்தனர்.

Advertisement