இன்றைய மின் தடை

காலை 10:00 முதல்மதியம் 1:00 மணி வரை

வெங்கட்டா நகர் துணை மின் நிலைய, உயர் அழுத்த பாதையில் பராமரிப்பு பணி

காமராஜ் சாலை, சித்தன்குடி, பிருந்தாவனம், சாந்தி நகர், சாரதி நகர், இளங்கோ நகர், நேரு நகர், எல்லையம்மன் கோவில் வீதி, ராஜிவ் காந்தி நகர்.

Advertisement