பைனலில் ஆயுஷ், தான்வி சர்மா: யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் ஆயுஷ், தான்வி முன்னேறினர்.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தான்வி சர்மா 16, உக்ரைனின் போலினா புஹ்ரோவா 21, மோதினர். அபாரமாக ஆடிய தான்வி 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இது, போலினாவுக்கு எதிராக தான்வியின் 2வது வெற்றியானது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-34' இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 6வது இடத்தில் உள்ள சீனதைபேயின் டியென் சென் சோ மோதினர். ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆயுஷ் 21-23, 21-15, 21-14 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்தில் ஹிந்துப் பெண் பலாத்காரம்: வீடியோ பதிவு செய்த கயவர்கள் கைது
-
விம்பிள்டன் டென்னிஸ்: சாதிப்பாரா அல்காரஸ்
-
வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்
-
பெங்களூருவில் பயங்கரம்; மாநகராட்சி குப்பை லாரியில் கிடந்த பையில் பெண் சடலம்
-
தென் ஆப்ரிக்க அணி ஆதிக்கம்: 251 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே
-
ஆசிய கால்பந்து: இந்திய பெண்கள் அபாரம்
Advertisement
Advertisement