நாளைய மின்தடை: திருவள்ளூர்

நேரம்: காலை 9:00-மதியம் 2:00 மணி வரை.

இடம்: பெரியபாளையம் துணை மின்நிலையம்:

அரியபாக்கம், எல்லாபுரம், ஆத்துபாக்கம், தண்டலம், காக்கவாக்கம், முக்கரம்பாக்கம், டி.ஆர்.குப்பம், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், கிருஷ்ணாபுரம் கண்டிகை, எர்ணாங்குப்பம், வெங்கல் கண்டிகை, அத்திங்காவனுார், புன்னப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதி.

Advertisement