வாக்காளர் அனைவரும் ராமதாஸ் பக்கமே

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடந்த 45 ஆண்டு காலமாக கட்சியின் பொறுப்பாளர்களை நியமிப்பதையும், நீக்குவதையும் செய்து வருகிறார். தலைவர் முதல் கிளைச் செயலர் வரை பொறுப்பாளர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே.
ராமதாசை திட்டுவதற்காகவே சமூக ஊடக பேரவையை சேர்ந்த சிலர் உள்ளனர். அவர்கள் ராமதாஸ் ஆதரவாளர்களையும் விட்டுவைக்கவில்லை. சகட்டுமேனிக்கு விமர்சிக்கின்றனர்.
வாக்காளர்கள் அனைவரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பக்கம் தான் உள்ளனர். ராமதாசுடன் இருப்பவர்கள் விசுவாசிகள் கூட்டம். ஆனால், இன்றைக்கு பதவிக்காக அப்பாவை விட்டு அன்புமணி செல்வது சரியல்ல. எதிர்காலத்தில் அன்புமணி ஒரு தவறான உதாரணமாகி விடுவார் என்ற பயம் உள்ளது.
அப்பாவிற்கு மகன் கட்டுப்பட மாட்டேன் என்ற அன்புமணியின் போக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். அதற்கு அன்புமணி ஆளாகிவிடக்கூடாது.
- அருள், எம்.எல்.ஏ., - பா.ம.க.,

மேலும்
-
'மாநகராட்சி வரி முறைகேடு தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழல்'
-
மாஜி அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு; 5 முறை கோர்ட் மாற்றம்
-
கோவையில் மரம் வெட்டிச் சாய்த்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
-
கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு மருத்துவமனையில் அத்துமீறல்
-
லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை: கேட்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்!
-
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு