கப்பலில் தீ விபத்து இந்தியர்கள் மீட்பு
புதுடில்லி : பசிபிக் தீவு நாடான ஓஸியானாவைச் சேர்ந்த 'எம்டி ஒய் செங்க் - 6' என்ற தனியார் சரக்கு கப்பல், குஜராத்தில் உள்ள கண்டலா துறைமுகத்திற்கு வந்தது. 14 இந்திய பணியாளர்களுடன் அக்கப்பல், ஓமனில் உள்ள ஷினாஸ் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் அக்கப்பலின் இன்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, ஐ.என்.எஸ்., தாபர் என்ற கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அப்போது, அக்கப்பலில் சிக்கி தவித்த இந்திய பணியாளர்களை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் வாயிலாக பத்திரமாக மீட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'மாநகராட்சி வரி முறைகேடு தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழல்'
-
மாஜி அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு; 5 முறை கோர்ட் மாற்றம்
-
கோவையில் மரம் வெட்டிச் சாய்த்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
-
கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு மருத்துவமனையில் அத்துமீறல்
-
லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை: கேட்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்!
-
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
Advertisement
Advertisement