தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு; ஒரு சவரன் ரூ.72,160!

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில், வார தொடக்க நாளான நேற்று (ஜூன் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,320க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 105 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,020க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (2)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
01 ஜூலை,2025 - 13:13 Report Abuse

0
0
Reply
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
01 ஜூலை,2025 - 13:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்
-
மானியம் இல்லாவிட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா தான் செல்ல வேண்டும்: அதிபர் டிரம்ப் பதிலடி
-
விசாரணைக்கைதி மரணத்தில் உடனடி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!
Advertisement
Advertisement