விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பலி
சேலம், ஆட்டையாம்பட்டி, கொம்பாடிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 51. கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 25ல், வீடு அருகே சாலையை கடக்க நடந்து சென்றபோது,
கன்டெய்னர் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேசனை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பினர். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement