உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுத்தை

சத்தியமங்கலம், கேர்மாளம் வன சோதனை சாவடிக்கு அருகில், நேற்று முன்தினம் காலை சிறுத்தை சாலையில் படுத்துக்கிடந்தது. பொதுமக்கள் அளித்த புகார்படி,


சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். பின், புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் கூண்டுக்குள் வைத்து ஊசி, குளுகோஸ் ஏற்றி சிகிச்சையளித்து வருகின்றனர்.

Advertisement