மனைவி, குழந்தை மாயம் கணவன் புகார்
விழுப்புரம்: ஒரு வயது குழந்தையுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த காகுப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 41; இவருக்கும், அவரது மனைவி சத்யா, 30; என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்னையால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், கோபித்துக்கொண்டு, தனது மகள் ஜகதல பிரதாப தேவி, 1; என்பவருடன் சத்யா வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ம.க.,எம்.எல்.ஏ., அருளுக்கு அடுத்தடுத்து ஷாக்; சட்டசபையில் அன்புமணி வைத்த செக்!
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்
-
ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!
-
வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?
-
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்
-
செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!
Advertisement
Advertisement