பயறு வகை விதை தொகுப்பு இலவசமாக பெற அழைப்பு
மேட்டூர்,'ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்' எனும் திட்டத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு, மரத்துவரை, காராமணி, அவரை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விதைகள், பழக்கன்றுகள் தொகுப்பும் வழங்கப்படும்.
பயறு வகை விதை தொகுப்பு, இல்லங்கள் அருகே நடவு செய்ய போதிய இடம் உள்ளவர்கள், விவசாயிகள், உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில், பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.
அதற்காக ஆதார், ரேஷன் கார்டுகள் நகலுடன், மேட்டூர் வட்டார வேளாண் மையத்தை விவசாயிகள் அணுகி பலன்பெறலாம் என, மேச்சேரி வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி(பொ) கேட்டுக்கொண்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
Advertisement
Advertisement