வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
பெர்லின்: ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலம். தற்போது பல்வேறு நாடுகளில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெயில் காரணமாக பிரான்சில் 1,700 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் முக்கிய சுற்றுலா தலமான ஈபிள் கோபுரத்தில் ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸின் ஆட் பகுதியில் ஜூன் 30ல் ஏற்பட்ட காட்டுத்தீ 400 ஹெக்டர் அளவுக்கு பரவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெறும் விளம்பர ஆட்சி, வாடகைக்கு ஆள் பிடித்து புகழ்பாடும் தி.மு.க. அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
ஒரு வாரம் விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர் சுக்லா; என்ன செய்தார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
ஹிமாச்சலில் கனமழைக்கு 63 பேர் பலி: மத்திய அரசு உதவ தயார் என அமித் ஷா அறிவிப்பு
-
லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்
-
'புதிய வேளாண் காடுகள் விதிகள்' - நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
Advertisement
Advertisement