மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

ஊட்டி; மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஹோப் பார்க்கை சேந்தவர் செந்தில்குமார், 50, அறிவியல் ஆசிரியர்.
கடந்தாண்டு ஜூனில்ஊட்டியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில்பணியில் சேர்ந்தார்.
பாலியல் கல்வி குறித்து அப்பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்பின்,பள்ளியின், 6ம் வகுப்பு மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், பள்ளியில் படித்த, 21 மாணவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது புகார் அளித்தனர்.இதையடுத்து, ஊட்டி ரூரல் போலீசார் போக்சோ சட்டத்தில் செந்தில்குமரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
Advertisement
Advertisement