வேலை தேடி சென்றவர் விபரீத முடிவால் சோகம்
தாராபுரம் வேலை தேடி கிடைக்காத வேதனையில், ஊர் திரும்பியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடியை சேர்ந்தவர் பாலநரசிம்மன், 39; வேலை தேடி சென்னை சென்று விட்டு ஊருக்கு நேற்று முன்தினம் வந்தார்.
வீட்டுக்குச் சென்றவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மனைவி பிரியங்கா, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விஷ மாத்திரை உட்கொண்டதால் மரணம் நேரிட்டதாக தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு
-
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
-
உத்தராகண்ட்டில் கனமழை இரு விமானப்படை வீரர்கள் பலி
-
பருவமழையை எதிர்கொள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு
Advertisement
Advertisement