கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மயிலை தன்னார்வலர் உயிருடன் மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையில் ஒப்படைத்தார்.
சங்கராபுரம் அடுத்த பொய்க்குணம் குன்றுமேடு அருகே உள்ள தரை கிணற்றில் நேற்று காலை பெண் மயில் தவறி விழுந்து சத்தமிட்டது. இதை பார்த்த தன்னார்வலர் சுதாகரன், கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டார்.
மயிலுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், சங்கராபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். பின்பு, வனத்துறை அலுவலர்களிடம் மயிலை ஒப்படைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு
-
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
-
உத்தராகண்ட்டில் கனமழை இரு விமானப்படை வீரர்கள் பலி
-
பருவமழையை எதிர்கொள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு
Advertisement
Advertisement