லாலாப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
குளித்தலை,பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த, லாலாப்பேட்டை கொடுக்கால் தெரு, ஒற்றை பனைமரம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக, லாலாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போது,
கொடிக்கால் தெரு பாலசுப்பிரமணியன், 28, பாஸ்கர், 26, செல்வக்குமார், 23, சிவா, 25, தீபன் குமார், 21, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.இவர்கள் மீது லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து நபர்களை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement