இன்று இனிதாக திருப்பூர்
n ஆன்மிகம் n
ஆஷாட ஏகாதசி விழா
ஸ்ரீ ராஜவிநாயகர், ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி கோவில், ராயபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 6:15 மணி. சிறப்பு அலங்காரம், தீபாராதனை - 7:00 மணி. பாரம்பரிய முறைப்படி பூஜைகள் - 8:01 மணி. விஷ்ணு சகஸ்கர நாமம்பாராயணம், பஜனை, கோலாட்டம் - காலை 10:00 மணி. பரதநாட்டியம், கோலாட்ட நிகழ்ச்சி - மாலை 4:00 மணி.
l வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏகாதசி சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி.
பாத பூஜை
பாலவிகாஸ் பெற்றோர்களுக்கான பாத பூஜை, பி.டி.ஆர்., நகர் முதல்வீதி விரிவு, 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். சாய் பஜன் - காலை 9:30 மணி. வரவேற்பு, சிறப்புரை - 10:00 மணி. பெற்றோருக்கு பாத பூஜை - 11:00 மணி. மங்கள ஆரத்தி - மதியம் 12:20 மணி.
தேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம், அலங்கார பூஜை, சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி. ராவனேஸ்வர வாகன காட்சி, சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி. உடுமலை அய்யாசாமி வழங்கும் திருவாசக இசைக்கச்சேரி - இரவு 7:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், என்.ஆர்.கே., புரம், முதல் ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சகஸ்ரநாம, குங்குமார்ச்சனை - காலை 9:00 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 1:00 மணி.
l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். இரண்டாம் கால யாக பூஜை, மூல மூர்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம், பூர்ணாகுதி - காலை 9:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை - மாலை 4:15 மணி. காவடி ஆட்டம் - இரவு 8:30 மணி.
l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பரான், கன்னிமார், ஸ்ரீ காளியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், அவிநாசி. கணபதி ேஹாமம், தன பூஜை - காலை 7:45 மணி. எந்திர ஸ்தாபனம் பிரதிஷ்டை செய்தல் - 9:00 மணி. முளைப்பாலிகை ஊர்வலம், முதல் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி - மாலை 4:00 மணி.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n
பதவியேற்பு விழா
புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, ஏ.வி.பி., சி.பி.எஸ்.இ., ஸ்கூல் கலையரங்கம், காந்தி நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி. காலை 10:00 மணி.
இலவச கண் மருத்துவ முகாம்
இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
நுால் வெளியீடு
வானவில் வாழ்க்கை எனும் தலைப்பில் நுால் வெளியீட்டு விழா, நேஷனல் பள்ளி, பத்மாவதிபுரம், திருப்பூர். ஏற்பாடு: கனவு அமைப்பு. மாலை 4:00 மணி.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காதுபரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
n விளையாட்டு n
கால்பந்து போட்டி
சப் ஜூனியர் ஆண்கள், பெண்கள் அணித்தேர்வு, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணியாம்பூண்டி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கால்பந்து அசோசியேஷன். காலை 10:30 மணி.
சதுரங்க போட்டி
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி, குளத்துப்பாளையம், தாராபுரம். ஏற்பாடு: கிங்ஸ் செஸ் அகாடமி, மாவட்ட செஸ் அசோசியேஷன். காலை 10:00 மணி.
மேலும்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்