புத்தாக்க பயிற்சி முகாம்
வேடசந்துார்,: ேடசந்துார் தண்ணீர் பந்தம்பட்டி அரசு கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.
இதன் நிறைவு விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மதுரை கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி தமிழ் துறை தலைவர் ஜோசப் சார்லி ஆரோக்கியதாஸ் ,பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பேசினர். பங்கேற்ற எம்.பி.,யிடம் அரசு கல்லுாரிகளிலும் காலை, மதிய உணவு வழங்க மாணவர்கள் கோரினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement