கார்கள் மோதி விபத்து;- 7 பேர் காயம்
நத்தம்: -சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஸ்டாலின் 29. நண்பர்களான ஆனந்த் 30,தேவா 28, ஸ்ரீதர் 33, வசந்தகுமார் 25, இளங்கோ 30, திருச்செல்வம் 25, மணிகண்டன் 31, சிந்தனைச் செவ்வன் 28, ஆகியோருடன் கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் இரவு இரு காரில் சென்றனர்.
ஒரு காரை ஸ்டாலினும், மற்றொரு காரை இளங்கோவும் ஒட்டினர். நத்தம் அருகே அப்பாஸ்புரம் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார்கள் சாலையோர ஆற்றுப் பாலத்தில் அடுத்தடுத்து மோதி நின்றது. ஸ்டாலின் ,இளங்கோ தவிர்த்து 7 பேர் பலத்த காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement