செய்தி சில வரிகளில் இலவச கண் சிகிச்சை முகாம்
நத்தம் :அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தொடங்கி வைத்தார்
ஸ்ரீவில்லிபுத்துார் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,நகர அவைத் தலைவர் சேக்ஒலி கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement