கற்றல் கற்பித்தல் பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி, அக் ஷயா வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்,மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் ஊக்குவிக்க செய்முறை பயிற்சி வகுப்பு நடந்தது.

ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூத்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்.அக் ஷயா பள்ளி குழும தாளாளர் பழனிசாமி, நிர்வாக அலுவலர் ரகுவீரன், பள்ளி முதல்வர்கள் வினோத்குமார், வேணுகோபால் கலந்துகொண்டனர்.

Advertisement