கணவர் மாயம் மனைவி புகார்
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி 35,
இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். வீடு திரும்ப வரவில்லை. அவரது அலைபேசியும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் மனைவி பிரியா ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
Advertisement
Advertisement