மின்தடையில் திருட முயற்சி
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வினோத் 38. இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டது. பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு, வினோத் சத்தமிட்டபடியே வந்துள்ளார்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருட வந்த மர்மநபர் தப்பியோடினார். தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
Advertisement
Advertisement