எதிர்காலம் சிறக்கும் இன்ஜி., படிப்புகள்: கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி

மதுரை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சிறந்த கல்லுாரிகள், எதிர்காலம் சிறக்கும் படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நேற்று மதுரை, சிவகாசியில் நடந்த தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்தாண்டு பிளஸ் 2 முடித்து இன்ஜி., படிப்புகளுக்கு விண்ணப்பித்து ஆன்லைன் கவுன்சிலிங்கை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கான தினமலர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று காலை சிவகாசியிலும், மதியம் மதுரையிலும் நடந்தது. சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியை அக்கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன தலைவர் ஸ்ரீராம், ஸ்ரீரங்கம் அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் காளிதாஸ், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மதுரை, சிவகாசி என இரண்டு நிகழ்ச்சிகளில் பேசியவர்கள் விவரம்:
@block_B@
block_B
மேலும்
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை