சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

பண்ருட்டி : பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கான கூட்டம் நடந்தது.

நடத்தினர். போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் தலைமை தாங்கினார். பின், அரவ் பேசுகையில், 'நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரம் மற்றும் அலுவலக நேரமான காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் கனரக வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை முக்கிய சாலைகளில் நிறுத்தி பொருட்களை ஏற்றி, இறக்க கூடாது' என்றார்.

Advertisement