நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு தள்ளுவண்டி, தையல் மிஷின் மற்றும் அயன் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
Advertisement
Advertisement