புகார் பெட்டி ..

தாறுமாறாக நிற்கும் வாகனங்கள்
விழுப்புரம் எம்.ஜி., சாலையில் சரக்கு வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
- அஞ்சலைதேவி, விழுப்புரம்.
பன்றிகள் தொல்லை
விழுப்புரம் வண்டிமேடு, ராகவேந்திரா கோவில் மற்றும் அமீனா நகரில் பன்றிகள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- அருள், விழுப்புரம்.
குண்டும், குழியுமான சாலை
ஆனாங்கூர் கிராம சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
- சந்தோஷ், ஆனாங்கூர்.
சமூக விரோதிகளின் கூடாரம்
விழுப்புரம், மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் பாழடைந்த வீடுகள் அகற்றப்படாததால் மர்ம நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது.
- சீத்தாராமன், விழுப்புரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
Advertisement
Advertisement