போச்சம்பள்ளி வாரச்சந்தையில் விவசாய பொருள் விற்பனை 'டல்'
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், 15,000 ஹெக்டேரில் ஆனி, ஆடி மாதங்களில், விவசாயிகள் மானாவாரி பயிரிட்டு, நிலக்க-டலை, அவரை, துவரை, உளுந்து போன்ற தானியங்கள் பயிரிட ஆயுத்தமாகி, விதைகளை சேகரித்தும், உழவு பணிகளிலும் ஈடுப-டுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தென்மேற்கு பரு-வமழை பொய்த்து, ஆடி மாதத்திற்கு முன்பே, ஆனி மாதத்தில் அதிகளவு பருவக்காற்று வீசி வருகிறது.இதனால் விவசாயிகள், உழவுப்பணி மற்றும் விதைகளை சேக-ரிக்கும் பணியில் ஈடுபடாமல், தென்மேற்கு பருவமழையை எதிர்-நோக்கி காத்துக் கிடக்கின்றனர். இதையொட்டி நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில், விவசாயிகள் பயன்படுத்தும் விவசாய உபகரணங்கள் உள்ள பகுதியில், மக்கள் நடமாட்டம் இல்லாமல், வியாபாரமின்றி வெறுமனே காட்சி அளித்தது. இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில், விவசாய உபகர-ணங்கள் விற்பனையாளர்கள், வியாபாரம் ஏதுமின்றி விரக்தியில் இருந்தனர்.
இதுகுறித்து வியாபாரி ரமேஷ், 40, கூறுகையில், ''வழக்கமாக போச்சம்பள்ளி வாரச்சந்தையில், விவசாய பணிக்கு தேவைப்-படும் உபகரணங்கள் ஆனி, ஆடி மாதங்களில் அதிகளவு விற்ப-னையாகும். கடந்த, 2 வாரத்திற்கு மேலாக, பருவமழை பெய்-யாமல், காற்றின் தாக்கம் இருந்து வருவதால், பொருட்களை வாங்க, விவசாயிகள் வராததால், விற்பனைக்கு கொண்டு வரும் பொருட்களை, அப்படியே திருப்பி எடுத்து செல்வதால், நஷ்டம் அடைந்து
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு