ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

அரூர்: அரூர் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம், தலைவர் ராஜ-கோபால் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கண்ணிமை, செயலாளர் யுவராஜ், இணை செயலாளர் எம்.ஜி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்து-வது குறித்து நிர்வாகிகள் பேசினர்.
இதில், ஓய்வூதியர்களின் மனைவியும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு உரிமை வழங்கி, அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.

Advertisement