உலக மருத்துவ தினம் மாரத்தான் ஓட்டம்
சேலம்: உலக மருத்துவ தினத்தையொட்டி, இந்திய மருத்துவ சங்க, சேலம் கிளை சார்பில், மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. தேசிய முன்னாள் துணைத்தலைவர் பிரகாசம், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஏற்காடு அடிவாரத்தில், காலை, 6:00 மணிக்கு தொடங்கிய ஓட்டம், 10 கி.மீ., வலம் வந்து, கன்னங்குறிச்சி புது ஏரியை அடைந்தது. கிளை தலைவர் மோகனசுந்தரம், செயலர் விஷ்ணு-பிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவர்கள், அதன் பணி-யாளர்கள், அவர்களது உடல் நலனை பேணுதலின் அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான் நடத்தப்பட்டதாக, விஷ்ணுபிரசாத் தெரி-வித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
Advertisement
Advertisement