சிங்கம்புணரியில் மக்கள் தொடர்பு முகாம்
சிவகங்கை : சிங்கம்புணரி அருகே குளத்துப்பட்டியில் ஜூலை 9 ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
அன்று காலை 10:00 மணிக்கு வாராப்பூர் அருகே குளத்துப்பட்டி சமுதாயக்கூடத்தில் நடக்கும் முகாமில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
அனைத்து துறை சார்ந்த திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்று, பயனாளிகளை பயன்பெற செய்வதே நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கிராமத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
Advertisement
Advertisement