பணம் கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், கலைவாணர் வீதியை சேர்ந்தவர் சீனி-வாசன், 30; இவர் மனைவி திவ்யா, 28; எட்டு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நண்பர் வைத்தீஸ்வர-னுக்கு, ௧.௬௦ லட்சம் ரூபாயை கடன் கொடுத்துள்ளார்.
பணத்தை பலமுறை திரும்ப கேட்டும் தரவில்லை. இதில் மன-முடைந்த சீனிவாசன் கடந்த, 4ல் ஈரோடு பிருந்தா வீதியில் உள்ள வைத்தீஸ்வரன் வீட்டு முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்-துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
Advertisement
Advertisement