சிறுமியை கர்ப்பமாக்கிய பீஹார் ஆசாமி கைது
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய், இரண்டாவதாக, பீஹாரை சேர்ந்த அபய் குமார், 40 என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் பாலியல் அத்-துமீறலில் ஈடுபட்டார்.
சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், நான்கு மாதம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் அபய்-குமார் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்தனர். உடனே பீஹா-ருக்கு தப்பி சென்று தலைமறைவானார். கடந்த ஆறு மாதமாக சிக்காமல் இருந்த அவர், நேற்று திருப்பூர் வந்த போது, போலீசார் கைது செய்தனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
Advertisement
Advertisement