7 பவுன் நகை திருட்டு
சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த கோட்டமாளம் மந்தை காட்சை சேர்ந்த தம்-பதி நாகராஜ்-லதா. லதா திருப்பூரில் தம்பி வீட்டில் தங்கி கார்-மெண்ட்சில் வேலை செய்கிறார். கணவர் நாகராஜ் கர்நாடக மாநி-லத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடைசியாக கடந்த ஜூன், ௧௯ல் ஊருக்கு வந்து சென்றார். கடந்த, 4ம் தேதி நாகராஜ்-லதா தம்பதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் தகவ-லின்படி லதா சென்றார். பீரோவில் வைத்திருந்த ஏழு பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி கடம்பூர் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
Advertisement
Advertisement