பயிற்சி பட்டறை

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் கல்வியியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி ஆராய்ச்சி மறு வடிவமைப்பு செய்தல் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. ஆராய்ச்சி ,வளர்ச்சித் துறை இயக்குனர் மீனாட்சி தலைமை வகித்தார்.

உத்தரகன்ட் மாநில ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலை கல்வியியல் துறை உதவி பேராசிரியர் தெய்வம், உதவி பேராசிரியர்கள் பக்தவச்சல பெருமாள், பொன்னுச்சாமி, தேவகி பேசினர் .கல்வியியல் துறை தலைவர் ஸ்ரீதேவி வரவேற்றார்.

Advertisement