கோயில் கும்பாபிேஷகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், தெட்சிணாமூர்த்தி, பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. நேற்று, கணபதி ேஹாமம், யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.

இன்று காலை 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, 8:05 க்கு கன்னிகா பூஜை, 8:45க்கு மஹா பூர்ணாஹூதி, 9:15க்கு மேல் மஹா கும்பாபிேஷகம், 11:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Advertisement