ஆடு திருடியவர் கைது
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 37; ஆடு மேய்த்து வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு பிரபு தனது வீட்டில் பின்புறமுள்ள பட்டியில் தனது 6 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது 2 ஆடுகளைக் காணவில்லை.
இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து, ஆடுகளை திருடிய கூனிச்சம்பட்டு அடுத்த கே.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் மோனிஸ்வரன், 19; என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
Advertisement
Advertisement