பா.ம.க., ஆண்டு விழா

திண்டுக்கல்: பா.ம.க., 37 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க., அன்புமணி ஆதரவாளர்கள் சார்பாக பாலமரத்துப்பட்டி கிளையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார்.

வன்னியர் சங்க தலைவர் சிற்றரசு, அமைப்பு செயலாளர்சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்த், மேற்கு பகுதி செயலாளர் வைகை பாலன் பங்கேற்றனர்.

Advertisement