மதுரையில் 104 டிகிரி வெயில்
சென்னை:தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி மூன்று மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
மதுரையில் அதிகபட்சமாக, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, நாகப்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
Advertisement
Advertisement