குருபூஜை விழா
கன்னிவாடி:கசவனம்பட்டி அருகே மேலத்திப்பம்பட்டியில் மணி சித்தர் கோயிலில் குரு பூஜை நடந்தது. 16 வகை திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகேஸ்வர பூஜை, குரு பூஜை நடந்தது.
மகா தீபாராதனையை தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement